widget

Monday

உன் ஒருநாள் 
பிரிவில் 
உணர்ந்தேன் 


உன் நினைவுகள் 
என்னதான் 
சுகமெனினும் 


உன் நிஜத்தையே 
விரும்புகிறது 
என் இதயம் -என்று!


2 comments:

  1. நினைவே சுகமெனினும்
    நிஜமே சதமென்று
    சொல்லிச் செல்லும் கவிதை
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்களால் என் மனம் மகிழ்வடைகின்றது....நன்றி அண்ணா

    ReplyDelete