widget

Tuesday

வலிகள் கூட சுகமானதுதான் 
நீ தருகின்றபோது...

பிரிவுகள் கூட சுகமானதுதான் 
உன் நினைவுகள் உடனிருக்கும் போது ...

அழுகை கூட சுகமானதுதான் 
உனக்காய்  நான் அழும்போது...

வார்த்தையாய் காதலைச் சொல்வதில் 
உடன்பாடில்லை  எனக்கு...

வாழ்க்கையாய் அதை 
வாழ்ந்து  காட்டுகிறேன்...

ஒரு வாய்ப்பு கொடேன்..!

No comments:

Post a Comment