உன்னை நினைக்காத நாள்ளிலை.....!
<a href="http://www.widgeo.net">widget</a>
Saturday
வெள்ளிகள் பூத்திருந்த
வானிலே...
விழிகளோ தேடுகிறது
உன்னையே...
எந்த விண்மீனை
உனக்காக பறிக்கலாம்
என்று எண்ணியிருந்தவேளை
விண்ணை விட்டு ஓடும்
விடிவெள்ளியொன்று கண்டேன்
அழகிய விண்மீனே
ஒரு நிமிடம் நில்லு...!
எனக்காக.....
ஒரு உதவி செய்வாயா
என்னவளை கண்டால் -நான்
அவளை நினைத்தேன்-என்று
சாட்சிசொல்....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment