widget

Thursday

காதல் ஒரு போர்
முகம்தானோ
என் மனம்
கேக்குது இங்க

நாணல் கொண்ட
பெண்மைதானோ
சாரலை தூண்டுது
இங்கே 

வான்முகில் மேகங்கள்
பாசுரம் பாட  
என் மன கோயிலில் 
உயிர் என கலந்தது ஏனோ...!



No comments:

Post a Comment