widget

Sunday

உன் நினைவுகள் சுமந்த
என் இதயம் என்னை
பார்த்து  கேக்கிறது
 

உன்னை நேசிக்க ஆயிரம் 
உறவுகள் அருகில் 
இருந்தும் 


எதற்காய் ஆயிரம்  மைல்கல்
தாண்டி  வாழும் 
ஒருத்தியை நேசிக்கிறாய் என்று 


அதனிடம் நான் எப்பிடி 
சொல்வேன் 
இதுதான் காதல் என்று!!



2 comments:

  1. அருமை அருமை
    இதுதான் காதல் என்பதா ...
    தங்கள் பதிவுக்குள் நுழைந்தது ஏதோ
    பூங்காவிற்குள் நுழைந்ததைப்போல் உள்ளது
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி அண்ணா..

    ReplyDelete